மழை மேகங்களை விழுங்க அடர்த்தியாய் புறப்படும் புகை மேகங்கள்;
சாக்கடை கழிவுநீரின் தாழ்வு மனோபவத்தை அகற்ற போட்டியிடும் நதிகள்;
சிவப்பு நிற உமிழங்களுக்கு பழகி வர்ணபூசுகளை நிராகரிக்கும் கட்டிங்கள்;
இந்நிலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென வாழும் அலட்சிய மனிதர்கள்!
Sunday, April 29, 2007
Subscribe to:
Posts (Atom)